போதைப்பொருள் வழக்கில் கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணா கைது.ஏற்கெனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகர் கிருஷ்ணா கைது.பெங்களூரில் இருந்து கொகைன் வாங்கி வந்து கிருஷ்ணாவுக்கு சப்ளை செய்த கெவின் என்பவரும்.மற்றொரு போதைப்பொருள் சப்ளையரான பிரவீன் மற்றும் கெவின் நண்பர்கள் என தகவல்.சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கிருஷ்ணா கைது.இதையும் படியுங்கள் : திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழா-ஐகோர்ட் போட்ட உத்தரவு..