ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.