அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு.நாம் தமிழர் கட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி."தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொதுவெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது"மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கண்டிப்பு.