தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை.தீபாவளியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு.தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் அரைநாள் விடுமுறை.