நிர்வாகக் குழுவில் சமாதானமான முறையில் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்; கட்சியில் ஏதும் பிரச்சனை இல்லை.துரைவைகோவின் கடிதத்தில் எழுதியுள்ளது பற்றி, இப்போது கருத்து ஏதும் சொல்ல முடியாது.நிர்வாகக்குழுவில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்க இருக்கிறோம் - வைகோ.