பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆயுதங்களுடன் பறந்து வந்த பாக். ட்ரோன் வீழ்த்தப்பட்டது அமிர்தசரஸ் நோக்கி வந்த பல ஆளில்லா ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்.பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டுவீழ்த்திய காட்சியை வெளியிட்டு இந்திய ராணுவம் விளக்கம் ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய காட்சியை வெளியிட்ட ராணுவம்.