புஜ், ஜாம் நகர், சண்டிகர், ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு நாடு முழுவதும் 10ஆம் தேதி வரை 9 இடங்களுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அம்ரித்ஷர் ஆகிய விமான நிலையங்கள் மூடல்..!9 விமான நிலையங்கள் மூடப்பட்டதால் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து என அறிவிப்பு நாடு முழுவதும் 10ஆம் தேதி வரை 9 இடங்களுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து kamikaze ட்ரோன்கள் ரிமோட் மூலமாக இயக்கப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டவை.250 கி.மீ.தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் SCALP ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் 50 முதல் 70 கி.மீ. சுற்றளவை அழிக்கும் HAMMER குண்டுகளை கொண்டும் தாக்குதல்.HAMMER குண்டுகள் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை நள்ளிரவு சுமார் 1 மணிக்கு முதல் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது -பாகிஸ்தானியர் இந்தியாவின் தாக்குதலால் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர் பாகிஸ்தானியர். இந்தியாவின் துல்லிய தாக்குதலில் அனைத்தும் நாசமாகிவிட்டன -பாகிஸ்தானியர் முர்திகே பகுதியில் நடந்த துல்லிய தாக்குதல் தொடர்பாக நேரில் பார்த்த பாகிஸ்தானியர் தகவல் 4 ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது -பாகிஸ்தானியர் இந்த தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது குல்பூர் முகாமில் இருந்து எனத் தகவல்.முர்திகேவில் அமைந்துள்ள மர்காஷ் தைய்பா எனப்படும் முகாம் முற்றிலுமாக அழிப்பு முர்திகே பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவிரவாத முகாம் தாக்கி அழிப்பு இந்த முகாமில் தான் பதன்கோட் விமானநிலையத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது..!பதன்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாத முகாம் அழிப்பு சியால்கோட்டில் உள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் பயிற்சி மையம் அழிப்பு 2023, 2024-ல் பூஞ்ச் பகுதியில் தாக்குதல்களை நடத்தியது லஷ்கர் இ தொய்பா..!இந்த தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது குல்பூர் முகாமில் தாக்குதல்களை நடத்திய முகாம் அழிப்பு.பதன்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாத முகாம் அழிப்பு