இந்திய போர்விமானம் பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவல் பொய் என விளக்கம்.பாகிஸ்தானில் பரப்பப்படும் வீடியோ 2014-ம் ஆண்டில் நடைபெற்றது என விளக்கம்.முசாபர்பாத்தில் இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு.