சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியில் செயல்படும் கிராஃபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம்.1,650 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி ஆலை விரிவாக்கப் பணியை துவங்கியதாக தகவல் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 5 கிராம மக்கள்.தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சார்பில் கிராஃபைட் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. Related Link காரில் கருகிக் கிடந்த தாய், மகள்