ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை,குல்கம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் அதிரடி,குல்கம் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்த போது தாக்குதல்,பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை,துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்,