கழிவு நீரில் இறக்கிவிடப்பட்ட மனிதர்கள்.சென்னை சோழிங்கநல்லூரில் கழிவுநீரில் இறக்கி விடப்பட்ட 5 பேர்.எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 5பேர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரில் இறக்கி விடப்பட்டுள்ள மனிதர்கள்.சட்டத்தை மீறி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபர்கள்.கழிவுநீரில் மனிதர்களை இறக்குவதை தடை செய்து 2013-ல் மத்திய அரசு சட்டம்.