கனிமக் கொள்ளை முடிவில்லாமல் தொடருவதாக பாமக தலைவர் அன்புமணி வேதனை திருநெல்வேலி மாவட்டம் இருக்கன்துறை கிராமத்தில் ஒரே இடத்தில் 20 கருங்கல் குவாரிகள்.ஒரே இடத்தில் 20 கருங்கல் குவாரிகள் செயல்படுவது குறித்து நியூஸ் தமிழில் செய்தி வெளியானது நியூஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை குறிப்பிட்டு அன்புமணி அறிக்கை."திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தென் மாவட்டங்களில் சுமார் ரூ.1000 கோடிக்கு கனிமக் கொள்ளை" நான் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டை இந்த செய்தி உறுதி செய்திருக்கிறது தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிமக்கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் செய்தி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளைராதாபுரம் பகுதியில் மட்டும் 100 குவாரிகள் இயங்கக் காரணம் என்ன? கனிமக்கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் "அடுத்த இரு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடப்படும்".ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் துணையுடன் எல்லையில்லாமல் கனிமக்கொள்ளை கனிமக் கொள்ளை முடிவில்லாமல் தொடருவதாக பாமக தலைவர் அன்புமணி வேதனை. Related Link பத்ம விருதுகள் அறிவிப்பு..யார் யாருக்கு தெரியுமா?