நடிகை கஸ்தூரியை கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் அமைத்த 2 தனிப்படைகள் சென்னை விரைந்துள்ளன.தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.