நாடு முழுவதும் 18 விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன பதான்கோட், ஜெய்ஷால்மர், சிம்லா, ஸ்ரீநகர், லே, ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர்,தரம்சாலா, ஜோத்பூர், ஜாம்நகர், ராஜ்கோட் உள்ளிட்ட 18 விமான நிலையங்கள் மூடல்.விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து