உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொறியாளர் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்கு தோண்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் கார் கவிழ்ந்த நிலையில், 80 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதாக கூறி இறங்க மறுத்ததாக தந்தை குற்றம் சாட்டியிருந்தார்.இதையும் படியுங்கள் : ”கொலம்பஸ் ஊஞ்சல்” உடைந்து சுவர் மீது விழுந்து விபத்து