டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் குர்கான், ஃபரிதாபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 24-க்குள் டெல்லி, சண்டிகர், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : "இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை"