டெல்லியில் , காங்கிரஸ் ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் சந்தித்து பேசியனர். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் , வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை , அவரது இல்லத்தில் , வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.