கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்ட மூணாறில் உள்ள சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் பெய்த கனமழை காரணமாக தாவரவியல் பூங்கா அருகிலுள்ள பழைய கல்லூரி பகுதியில் சாலை சேதமடைந்தது. மண்சரிவை அகற்றி சாலையை சீரமைக்க பல நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.