35
இந்தியா
மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானம் நடுவானில் கோளாறு
ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு.
ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிப்பு.
நடுவானில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விமானம் மீண்டும் ஹாங்காங்கிலேயே அவசரமாக தரையிறக்கம்.
