மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சர் யார்? என எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ள சூழலில் தேவேந்திர ஃபட்னாவீஸ் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது.