பாகிஸ்தான் ராணுவ நிலை வெடித்து சிதறிய வீடியோ காட்சி வெளியானது.சைபர் தாக்குதலால் ஏடிஎம்கள் மூடப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு.வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள்.இந்தியாவில் பெட்ரோல், கேஸ், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என திட்டவட்டம்.முழு அளவு இருப்பு வைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்.