காங்கிரசில் இணைந்து ஹரியானா தேர்தலில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஜூலானா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்திற்கு வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தான், இந்தியாவில் பல்வேறு சாவல்களை எதிர்கொண்டாகவும், மக்கள் தன் பக்கம் நிற்பதால் பல்வேறு பிரச்சனைகளில் வென்றதை போன்று இதிலும் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.