ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்ச்சியை, முதலமைச்சர் உமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அதிருப்தி தெரிவித்தார். யூனியன் பிரதேச முதலமைச்சராக பதவியேற்று கொண்டு, விழாவை புறக்கணிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என ஆளுநர் விமர்சித்துள்ளார்.