ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பட்கம் தொகுதியில் 18ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் கந்தர்பால் தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.