ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் உமர் அப்துல்லா, பத்காம் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.அதேசமயம் 'அப்துல்லா' குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் கந்தெர்பால் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்துள்ளார்.