நீடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் உள்பட இருவரை பஞ்சாப் மாநில காவல்துறை கைது செய்தது. இவர்கள் இருவரும், நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.