வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தாவில் அடுத்த மாதம் மிகப்பெரிய பேரணி நடத்த திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பேரணி இறுதியில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் தீபாவளியைத் தொடர்ந்து காளி பூஜை, பாய் தூஜ் பண்டிகை வரவிருக்கிறது. இந்த பண்டிகைகள் முடிவடைந்த பின்னர், இந்த பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : IRCTC ஊழியர்களும் ரயில்வே அதிகாரிகளும் மோதல்