மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதி கேட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். மேலும் கங்கா நதிக்கரையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.