கொரோனா தொற்றால் இந்தியாவில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் இரண்டு பேரும், கேரளாவில் ஒருவரும் பலியான நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 967 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 7 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.இதையும் படியுங்கள் : அனைத்து செயல்பாடுகளிலும் IST கட்டாயம் என தகவல்..