இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் விடுப்பு ரத்து.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து.வரும் 13 ஆம் தேதிக்குள் அனைவரும் பணிக்கு திரும்ப ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு.