கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமய்யாவை மாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ரந்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து பேசி ஆலோசித்த பிறகு பேசிய அவர், சித்தராமய்யா மாற்றப்பட்டு வேறு ஒருவர் முதலமைச்சாரவார் என்பதை அவர் மறுத்தார்.