வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டுகள் வலுத்துள்ள நிலையில், இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.