தொடர் விலை உயர்வால், ரிசர்வ் வங்கியின் தங்க இருப்புகளின் மதிப்பு ஒரே வாரத்தில் 12ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மொத்தம் 6 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.