நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், நாட்டின் அரசியல் அமைப்பை நினைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ளது. போராட்டக்காரர்களின் கலவரத்தால் நிலைகுலைந்துள்ள நேபாள அரசை ஒப்பிட்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், கடந்த 75 ஆண்டுகளாக அரசமைப்புக்கு கட்டுப்பட்டு ஜனநாயக நாடாக இந்தியா வலம் வருவதாக கூறினார்.இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்டோபர் மாதம் முதல் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டம்?