ஜார்க்கண்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியானதால் அரசுக்கு எதிரான குர்மி சமூகத்தினரின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கோரியும், குர்மாலி மொழியை அரசியல் அமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் குர்மி சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.இதையும் படியுங்கள் :அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்கள் கொள்ளை லாரியை வழிமறித்து கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பல்