மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்ட கடலில் திடீரென நீர் வெப்பத்தில் கொதிப்பது போன்று குமிழ்கள் வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், எரிவாயு கசிவு காரணமா..? அல்லது இயற்கையாக நிகழ்ந்த மாற்றமா..? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : விரைவில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்