டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இந்தியா கேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தர குறியீடு 249 என்ற மோசமான நிலையில் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆங்காங்கே புகை சூழ்ந்தது போலவும் காட்சியளிக்கிறது.