மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 3 துப்பாக்கிகளை மும்பை போலிசார் பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியன் கிளாக் பிஸ்டல், துருக்கி பிஸ்டல் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.