தெலுங்கானாவில் காதலியை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.தம்பதியிடம் மோசடி செய்து வசூலித்த 16 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்ட நினைத்ததால் காதலியை தீர்த்துக்கட்டியதாக போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.