போர் பதற்ற சூழலை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை ஊழியர்களின் விடுப்பு ரத்து.மருத்துவ காரணங்கள் நீங்கலாக, இதர விடுப்பில் இருப்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு.முன் அனுமதி பெற்றிருந்தாலும் அனைத்து விதமான விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.