ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. குருகிராம் பகுதியை சேர்ந்த வீராங்கனை ராதிகா யாதவ், இன்ஸ்டாகிராமில் முழு நேரமும் ஈடுபட்டிருந்ததை அவரது தந்தை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.இதையும் படியுங்கள் : எல்.ஐ.சியின் பங்குகளை மீண்டும் விற்க மத்திய அரசு முடிவு பங்குச் சந்தை மூலம் 6.5% பங்குகள் விற்கப்பட இருப்பதாக தகவல்..!