பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் பறந்து வந்த டிரோனை, எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அதன்படி ஒரு துப்பாக்கி, 500 கிராம் அளவிலான ஹெராயின் போதைப் பொருள், மற்றும் துப்பாக்கி குண்டுகளுடன் பறந்து வந்த டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.