நாட்டின் எல்லைகளை 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கும் பணியில் குறைந்தது 10 செயற்கைக் கோள்கள் ஈடுபடுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஏழாயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் எல்லை மற்றும் வடக்கு எல்லையை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம் என்றார்.