அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஐபோன் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா. சமீபத்தில் வெளியான புள்ளி விவரப்படி, கடந்த ஏப்ரல் மாத நிறைவு வரை இந்தியா 30 லட்சம் ஐபோன்களையும், சீனா வெறும் 9 லட்சம் ஐபோன்களையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.