உத்தரப்பிரதேசத்தில் பெற்றோர் தூக்கி வீசியதில், பச்சிளம் குழந்தை மரத்தில் சிக்கி படுகாயங்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் மீட்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை உயிர்பிழைத்தது. சிகிச்சையே அளிக்க முடியாத அளவிற்கு உடம்பெங்கிலும் 50 இடங்களில் காயம் இருந்தபோதிலும் குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.