தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. 2 ஆயிரத்து 291 கோடி ரூபாயை நிறுத்தி வைத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.