இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றமான சூழல் காரணமாக, நேற்று மட்டும் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இருநாடுகளுக்கு இடையே நிலவிய சண்டை முடிவுக்கு வந்தாலும், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.