திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் ட்ரோன்களை பயன்படுத்த, பட்டாசுகளை வெடிக்க தடை.ஏர் பலூன், மைக்ரோலைட் ஏர் கிராப்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவு.பாகிஸ்தான் உடனான போர் பதற்ற சூழலை முன்னிட்டு ஹரியானாவின் குருகிராம் ஆட்சியர் உத்தரவு.