நோட்டாவை ஆதரிப்பது என்பது போலி வாக்காளர்களை ஆதரிப்பதற்கு சமம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அவர், ஜனநாயக அமைப்பின் அரசை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.இதையும் படியுங்கள் : நியூயார்க் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் சேதம்