மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு, அதன் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதன்படி கேரளா, கர்நாடாகா, மத்திய பிரதேசம் , அரியானா ஆகிய மாநில மக்களுக்கு அந்தந்த மொழியில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.